மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 19 May 2022

பங்கஜ் முத்திரை



செய்முறை

       படத்தில் உள்ளபடி இரண்டு கைகளையும் கும்பிடுவது போல் இணைத்து விரல்களை விரித்து கொள்ள வேண்டும். இரண்டு கட்டை விரல்களும் இரண்டு கை விரல்களும் ஒன்றோடொன்று இணைந்து இருக்க வேண்டும்.



       பத்மாசனம் முறையில் அமர்ந்து இந்த பங்கஜ முத்திரை செய்யும் போது உடனடி பலன் கொடுக்கும். இந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும்.


       ஆரம்பத்தில் இதனை 16 நிமிடங்கள் செய்ய வேண்டும். நன்கு பழகிய பிறகு 48 நிமிடங்கள் வரை செய்யலாம். பங்கஜ முத்திரை நீண்ட நேரம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் உடலில் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.


பலன்கள்

 உடல் அழகை அதிகரிக்கும். 

 நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி ரத்தம் தொடர்பான கோளாறுகளை சரிசெய்யும்.

முதுகெலும்பு ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

வயிற்றில் உள்ள கட்டிகளை கரைக்கும். 

மன அமைதி தரும்.

நரம்பு மண்டலம் பலப்பட்டு நரம்புகள் அதிக சக்தி பெரும்.



In English

      Fold the fingers together as if bowing both hands as in the picture. The two thumbs and two fingers should be close together.


     Sitting in the Padmasana mode will give immediate benefit while doing this Pankaja Mudra. This seal training will give more strength to the spinal cord.


     Initially do this for 16 minutes. Can be done up to 48 minutes after getting used to it. The Pankaja seal should not be done for a long time. Doing so will increase the problems like cold and cough in the body.


Benefits

Enhance physical beauty. 

Strengthens the nervous system and corrects blood related disorders.

Keeping the spine healthy. 

Dissolving tumors in the stomach. 

Gives peace of mind. 

The greater the strength of the nerves the stronger the nervous system.


Pages