மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

இன்றைய புதிர் கணக்கு விடை..!

1) ஒரு சதுரம் வரையவும்.
அந்த சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தின் நடுவினையும் இணைக்குமாறு
மற்றொரு சதுரம் வரையவும். இந்த சதுரம் முதலில் வரைந்த சதுரத்தை விட சிறியதாகவும், 45 டிகிரி திருப்பிவிடப் பட்டதாகவும் அமையும். தற்போது நான்கு முக்கோணங்களும் இரண்டு சதுரங்களும் கிடைத்துவிடும். 

2)கையை எடுக்காமல் வரையப் படும் ஐந்து முக நட்சத்திரம் வரையவும். இதில் ஐந்து நேர் கோடுகளும்ஒவ்வொரு கோடுகளில் நான்கு இணையப் புள்ளிகளும் வரும். மொத்தம் பத்து புள்ளிகள்தான்இருக்கும். ஒவ்வொரு புள்ளியும் தென்னை மரங்கள் வைப்பதற்கான இடமாகும்..


Pages