மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

வாழைப்பழ புதிர் விடை

ஒருவருக்கு 2 வீதம் பகிர்ந்தால் ஆறு பழங்கள் மீதி 3 வீதம் பகிர்ந்தால் 6 பழங்கள் தேவை.
அதன்படி விடை இரண்டாலும் மூன்றாலும் வகுபடும் எண்ணாக இருக்க வேண்டும்.

 30 என்ற எண்ணை 2 ஆல் 6 மீதிவரும் வரை வகுத்தால் 12 வரும். 
பின்னர் 12ஐ 3 ஆல் பெருக்கி கிடைக்கும் எண்ணோ 36 எனவே 3 பழங்கள் வீதம் தரப்பட்டால் ஆறு பழங்கள் தேவை அல்லவா? விடை சரி.
எனவே  உறவினர்கள் 12 பேர், பழங்கள் 30.

Pages