அணிலின் 3 குழந்தைகளை பற்றிய புதிரில் ஒவ்வொன்றும் மூன்றில் ஒரு பகுதியும் அதிகமாக ஒன்றும் எடுத்துச் சென்றதாகவும் மீதி 6 இருந்தது என்றும் கூறப்பட்டது.
கடைசியாக இருந்த பழங்கள் 6 (3-ல் 2-பங்கு)
அன்னாசாமியின் தந்தை எடுத்த பழங்கள் 3 (3-ல் 1-பங்கு)
அன்னாசாமிக்கு கொடுத்த பழத்தையும் சேர்த்தால் மொத்த பழங்கள் 10 (6 + 3 + 1 = 10)
அதாவது அன்னாசாமி தந்தை எடுக்கும் முன்பு இருந்த பழங்கள் = 10
இரண்டாவது மகன் எடுத்தது போக இருந்த பழங்கள் 10 (3-ல் 2-பங்கு)
இரண்டாவது மகன் எடுத்த பழங்கள் 5 (3-ல் 1-பங்கு)
இரண்டாவது மகனின் பேரனுக்கு கொடுத்தையும் சேர்த்த மொத்த பழங்கள் 16 (10 + 5 + 1 = 16)
இரண்டாவது மகன் எடுக்கும் முன்பு இருந்த பழங்கள் 16
இரண்டாவது மகன் எடுக்கும் முன்பு இருந்த பழங்கள் 16
முதலாவது மகன் எடுத்தது போக இருந்த பழங்கள் 16 (3-ல் 2-பங்கு)
முதலாவது மகன் எடுத்த பழங்கள் 8 (3-ல் 1-பங்கு)
முதலாவது மகனின் பேரனுக்கு கொடுத்தையும் சேர்த்த மொத்த பழங்கள் 25 (16 + 8 + 1 = 25)
ஆக மொத்தம் அன்னாசாமியின் தாத்தாவிடம் இருந்த மொத்த பழங்கள் 25.