புதிருக்கான விடையை சரியாக கூறியது குரங்கார்” என்றார் மந்திரி.
அதன்படி மீதி 1 கடைசி 7-வது நபருக்கு 1 ஆக முதலில் இருந்தது 2 பங்கு,
6-வது நபருக்கு 2 அதற்கு முதலில் இருந்தது 4 பங்கு,
5-வது நபருக்கு 4 அதற்கு முதலில் இருந்தது 8 பங்கு,
4-வது நபருக்கு 8 அதற்கு முன் இருந்தது 16 பங்கு,
3-வது நபருக்கு 16 அதற்கு முன் இருந்தது 32 பங்கு,
2 நபருக்கு 32 அதற்கு முன் இருந்தது 64 பங்கு,
1-வது நபருக்கு 64 எனில் முதலில் பெற்றது 128 பழங்கள் என்று கணக்கிட்டு விடை கூறினேன்” என்றது குரங்கு.
.