மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

எத்தனை வெகுமதி விடை

புதிருக்கான விடையை சரியாக கூறியது குரங்கார்” என்றார் மந்திரி.

குரங்கும் மேடையில் தாவி ஏறி பேசியது. “ஐயா, என் மூதாதையார் நமது அரசரைக் காண 7 படை தலைவர்களை தாண்டி வந்ததாகவும் அவர்களில் கிடைத்த வெகுமதியை பாதி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. மீதி ஒன்று மட்டுமே இருந்ததாகவும் கூறப்பட்டது.
அதன்படி மீதி 1 கடைசி 7-வது நபருக்கு 1 ஆக முதலில் இருந்தது 2 பங்கு,
 6-வது நபருக்கு 2 அதற்கு முதலில் இருந்தது 4 பங்கு,
 5-வது நபருக்கு 4 அதற்கு முதலில் இருந்தது 8 பங்கு,
 4-வது நபருக்கு 8 அதற்கு முன் இருந்தது 16 பங்கு, 
3-வது நபருக்கு 16 அதற்கு முன் இருந்தது 32 பங்கு, 
2 நபருக்கு 32 அதற்கு முன் இருந்தது 64 பங்கு, 
1-வது நபருக்கு 64 எனில் முதலில் பெற்றது 128 பழங்கள் என்று கணக்கிட்டு விடை கூறினேன்” என்றது குரங்கு.

.







Pages