மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

மணியோசை __ இன்றைய புதிர் விடை


              10. 5 seconds


7 முறை அடிக்க கடிகாரம் 6 சமமான இடைவெளிகளை எடுத்துக்கொள்ளும்.


 6 சமமான இடைவெளிக்கு எடுத்துக் கொண்ட நேரம் 7 விநாடிகள்.

ஆகவே, 10 முறை அடிக்க கடிகாரம் 9சமமான இடைவெளிகளை எடுத்துக்கொள்ளும்.

10 முறை அடிக்க எடுத்துக்கொண்ட நேரம் = 7/6 x 9 = 10.5 விநாடிகள்.

Pages