பேருந்து எண் 196
1. எண்களை 1-9 வரை நேராகவும் தலைகீழாகவும் எழுதவும். அதில் எந்த எண்கள் தலைகீழாக படிக்க கூடியவை ... 1 , 6, 8 ,9
2. 1 முதல் 500 வரை வர்க்க எண்களை எழுதவும். அதில் 1,6,8,9 எண்களை தேர்வு செய்யவும். 9, 16, 81, 100 169, 196
3. எந்த எண் தலைகீழாக படித்தாலும் வர்க்கமாக உள்ளது என கண்டுபிடிக்கவும் . 196 = 961 = 31*31
4. எனவே 196 என்பதே பேருந்து எண்