விடை:
ஒரே ஒரு வெள்ளை கோலிகுண்டை ஒரு கிண்ணத்திலும், மற்ற பிற கோலிகுண்டுகளை
இரண்டாம் கிண்ணத்திலும் (49 வெள்ளை கோலி குண்டையும், 50 கருப்பு குண்டையும்) போட்டுவிடுங்கள்.
இம்மாதிரியாக செய்தால் நீங்கள் வெள்ளை கோலிகுண்டை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு 50/50 சதவீதம் உண்டு.
நீங்கள் மற்றொரு கிண்ணத்தை தேர்ந்தெடுத்தாலும், அதில் உள்ள 49 வெள்ளை கோலி குண்டில் ஒன்றை எடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக உண்டு.