விடை
66 பாதுகாப்பு பெட்டிகள்
எப்படி?
மொத்தம் இரண்டு இலக்க எண்கள் 10-99 வரை 90 எண்கள்
1. இரு இலக்கங்களும் வெவ்வேறானவை
எனவே 11,22,33,44,55,66,77,88,99 மொத்தம் 9 எண்கள் கிடையாது .
2. தலைகீழாக எழுதி படிக்கக்கூடிய எண்கள் பொருந்தாது
எனவே 1,6,8,9,0 இதில் வரும் எண்கள் கிடையாது .
16,18,19,60,61,68,69,80,81,86,89,90,91,96,98 மொத்தம் 15 எண்கள் கிடையாது .
எனவே
மொத்தம் பாதுகாப்பு பெட்டிகள் 90 - 9 - 15 = 66